அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 28, 2008

அனானி சகோதரரிடமிருந்து வந்த பின்னுட்டமும் உமரின் பதிலும்

இதுதான் முகமது நம்பதகுந்தவரா என்ற உமரின் கட்டுரைக்கு வந்த அந்த பின்னுட்டம்
 
can you tell me an another referance othar than answering-islam.com, since it is site maintained with an objectives that spoil the belivers of allah.

 


 
இந்த பின்னூட்டத்திற்கு ஈஸா குர்‍ஆனின் பதில்:

அருமையான அனானிமஸ் அவர்களே,

நீங்கள் கேட்டுள்ளீர்கள், ஆன்சரிங் இஸ்லாம் தவிர வேறு ஏதாவது தளத்திலிருந்து அல்லது வேறு ஒரு தளத்தை காட்டமுடியுமா என்று?
 

முகமது நேர்மையானவரா என்ற கட்டுரையில் பயன்படுத்திய விவரங்கள் அனைத்தும் இஸ்லாமிய விவரங்கள், அதாவது:

1) உங்கள் குர்‍ஆன் வசனங்கள்
2) உங்கள் சஹி ஹதீஸ்கள் என்றுச் சொல்லும் அல்புகாரி, அல்முஸ்லீம் போன்ற ஹதீஸ்கள்.
3) உங்கள் புகழ் பெற்ற இஸ்லாமிய உரையாளர் இபின் கதிரின் உரை
4) இஸ்லாமிய அறிஞர் இபின் இஷாக்கின் முகமதுவின் வாழ்க்கை சரிதை

என்று எல்லாமே இஸ்லாமிய ஆதாரங்கள் அல்லது விவரங்கள் தான்.

இந்த கட்டுரையில் முகமது இப்படிப்பட்டவர் என்று யாராவது ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் புத்தகத்திலிருது மேற்கோள் காட்டப்பட்டுள்ளதா? இல்லை, எலலாமே இஸ்லாமிய ஆதாரங்கள் என்று இருக்கும் போது, அதை மறுக்கமுடிந்தால் மறுத்து பதில் அளியுங்கள், அதை விட்டு விட்டு இந்த தளம் விட்டு வேறு தளம் காட்டமுடியுமா என்று கேட்டால் என்ன பொருள்?

ஒரு வேளை வேறு ஒரு தளத்திலிருந்து ஒரு கட்டுரையை கொடுத்துவிட்டால், உடனே அதை ஏற்றுக்கொள்வீர்களா என்ன? அதுவும் அவதூறு செய்யும் தளம் தான் என்பீர்கள், அவ்வளவு தானே?

சொல்லப்பட்ட விவரங்கள் சரியா தவறா என்று பாருங்கள்.
கொடுக்கப்பட்ட வசனங்களுக்கு சரியாக பொருள் சொன்னார்களா இல்லையா என்று பாருங்கள்.

உங்க‌ளுக்கு இந்த‌ க‌ட்டுரையில்  மேற்கோள் காட்ட‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ங்க‌ள் த‌வ‌றாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் அதை விள‌க்கி ம‌றுப்போ ப‌திலோ எழுதுங்க‌ள், அதை விட்டுவிட்டு, இந்த‌ த‌ள‌ம் இஸ்லாமை விம‌ர்சிக்கும் த‌ள‌ம் என்றுச் சொன்னால் எப்ப‌டி?

ச‌ரி, நான் கேட்கிறேன், உங்க‌ள் எதிர்ப்பார்ப்பு என்ன‌? ஏதாவ‌து கிறிஸ்த‌வ‌ த‌ள‌ங்க‌ள், இஸ்லாமை ஆத‌ரித்து, முக‌ம‌து ஒரு ந‌பி தான் என்று சொல்வார்க‌ள் என்று எதிர்ப்பார்க்கிறீர்க‌ளா? அப்ப‌டியானால், உங்க‌ள் இஸ்லாமிய‌ த‌ள‌ங்க‌ள் அனைத்தும், பைபிளுக்கு எதிராக‌ அவ‌தூறை தூற்றும் த‌ள‌ங்க‌ள் தானே? ஏதாவ‌து ஒரு இஸ்லாமிய‌ த‌ள‌த்திலாவ‌து, பைபிள் இறைவ‌னின் வேத‌ம் தான், இயேசு இறைவ‌ன் தான் என்று சொல்வார்க‌ளா?

சரி, நீங்கள் ஆசைப்படுவதால், ஒரு சில தளங்களைத் தருகிறேன், அதில் சென்றுப் பாருங்கள். கட்டுரைகளை படியுங்கள்.

1. MuslimHope.com : http://www.muslimhope.com/TopicalStudies.htm

Jesus and Muhammad: Fifteen Major Differences  

  Insulting and Threatening Jesus and Muhammed  

  Jesus and Muhammad in Bible Prophecy  

  Jesus and Muhammad on Wealth  

  Jesus and Muhammad: Their Roles and Natures  

  Were Jesus and Muhammad Sinless?  

2. இத்தளம் இஸ்லாமியர்களுக்கு என்று தனியாக பதில் சொல்ல அமைக்கபப்ட்டதில்லை, பொதுவான கேள்விகளுக்கு பதில் சொல்ல அமைக்கப்பட்டது, ஆனாலும், நீங்கள் கேட்டீர்கள் என்பதால், இத்தளத்தில் தரப்பட்ட சில கட்டுரைகள்: http://www.tektonics.org

http://www.tektonics.org/guest/monono2.html ( An Evaluation of Prominent Claims Made by Muslim Apologists that Assert that Muhammad was Foretold in the Bible )

http://www.tektonics.org/guest/qstraw.html (Qur'anic Straw Men About Christianity)

3. ChristianAnswers.net

http://christiananswers.net/islam.html (What is Islam ? )

What does the Qur'an say about Isa al Masih (Jesus)? (http://christiananswers.net/q-eden/quran-jesus.html)


Are most Muslims terrorists? (http://christiananswers.net/q-eden/islamterrorism.html)

இந்த தளங்கள் போதுமா? இன்னும் ஏதாவது தளம் தேவையா?  நீங்க‌ள் கேட்டீர்க‌ள் என்ப‌தால் சில க‌ட்டுரைக‌ளைக் கொடுத்தேன்.


என‌வே, யார் சொன்னார்க‌ள் என்று பார்க்காம‌ல், என்ன‌ சொன்னார்க‌ள் என்று பார்ப்ப‌தே சிறந்த‌து.

ந‌ன்றி.

ஈஸா குர்‍ஆன், உமர்

0 comments: