Answering Ziya: அல்லேலூ "யா" வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1
தமிழ் முஸ்லிம் தளம் கிறிஸ்தவர்கள் அதிகமாக பயன்படுத்தும் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு சொந்தமாக ஒரு விளக்கத்தை கொடுத்து இருந்தது. இஸ்லாமியர்கள் பொதுவாக செய்யும் ஒரு ஏமாற்று வேலை என்னவென்றால், அடுத்தவர்களின் வேதங்களில் இருக்கும் வசனங்களில் இஸ்லாம் பற்றி சொல்லியுள்ளது, முஹம்மது பற்றி கூறியுள்ளது என்றுச் சொல்லி, உண்மை பொருளை மாற்றி இஸ்லாமிய பாணியில் விளக்கம் கொடுக்க முயலுவது தான.
இப்படிப்பட்ட ஒரு ஏமாற்று வேலையை தமிழ் முஸ்லிம் தளம் செய்து இருந்தது, அதற்கு நான் 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறுப்பு தெரிவித்து இருந்தேன். இவைகள் பற்றிய என் மறுப்பையும், தமிழ் முஸ்லிம் தளம் கொடுத்த விளக்கத்தையும் கீழ்கண்ட கட்டுரையில் படிக்கலாம்:
தமிழ் முஸ்லீம் தளமும், "அல்லேலூயா" வார்த்தையும் http://isakoran.blogspot.com/2007/10/blog-post_29.html
என்னுடைய மறுப்பிற்கு பதில் என்றுச் சொல்லி, ஜியா என்ற இஸ்லாமிய சகோதரர் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். இந்த கட்டுரைக்காக அவர் ஆராய்ச்சி செய்து எழுதியது போல ஒரு பாசாங்கு செய்து இருக்கிறார், ஆனால், அவரது பதிலில், உண்மையாகவே அவர் என் கட்டுரைக்கு மறுப்பை எழுதினாரா என்பதை நாம் காண்போம். குறைந்தபட்சம் அவருடைய கட்டுரைக்கு உதவிய விக்கிபீடியா தொடுப்புகளையாவது கொடுத்தாரா? என்பதை இக்கட்டுரையில் காணப்போகிறோம்.
இதை படிக்கும் வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், "மக்களை ஏமாற்றவேண்டும், இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டுவரவேண்டும்" என்ற ஒரே நோக்கத்திற்காக எவ்வளவு கீழ்தரமாக செயல்படவும், இஸ்லாமிய அறிஞர்கள் தயங்க மாட்டார்கள். (இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மீது யாரும் கோபம் கொள்ளவேண்டாம், ஏனென்றால், கடந்த மூன்று வருடங்களாக இணையத்தில் எழுதும் இஸ்லாமியர்களின் நேர்மையை பார்த்துக்கொண்டு இருக்கிறேன், இதன் விளைவு தான் இந்த வரிகள்)
ஜியா அவர்களின் கட்டுரைக்கு இரண்டு பாகமாக நாம் பதிலைக் காண்போம். அவர் ஆங்கிலத்தில் முதலாவது சில விவரங்களை விகிபீடியாவிலிருந்தும், இன்னும் இதர தளங்களிலிருந்தும் எடுத்து பதித்துள்ளார், பிறகு தன் விளக்கத்தை தமிழில் எழுதியுள்ளார். நம்முடைய இந்த முதலாம் பாகத்தில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய சில வரிகளுக்கு பதிலைக் காண்போம். இரண்டாம் பாகத்தில் அவர் தமிழில் மொழியாக்கம் செய்து பதித்த விவரத்திற்கு பதிலைக் காண்போம்.
இனி, சகோதரர் ஜியா அவர்கள் எழுதியவைகளை அலசுவோம்:
ஜியா அவர்கள் எழுதியவை:
Source: http://isaakoran.blogspot.com/2010/11/blog-post_3573.html
அல்லேலூயாவும் ஈசா உமரும் !!!
உமரின் "தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்" என்ற கட்டுரைக்குவாசகர் பதில்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மிது உண்டாகுக யோவான் 20:21.
உமர் அவர்களே,
உங்கள் வலைத்தளத்தில் "தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்" என்ற கட்டுரை இடம்பெற்றிருந்தது. அதற்கு விளக்கமாக அல்லேலுயா (Halleluyah) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது, Halelu – அல்லேலு என்றால் துதி அல்லது போற்றுதல் (Praise), Yah – யா "Yah" or "Jah" என்றால் "யேகோவா" தேவனின் பெயரைக்குறிக்கும் "Yahweh" என்பதின் சுருக்கமே "Yah " என்று விளக்கம் தந்திருந்தீர்கள். அதற்கு"விகிபீடியா"வை Source: http://en.wikipedia.org/wiki/Hallelujah ஆராய்ந்து பார்க்க சொல்லி இருந்தீர்.
உமரின் பதில்:
ஆமாம், என் தளத்தில் நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையை நான் எழுதியிருந்தேன். ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கவிரும்புகிறேன், என் தளத்தில் நீங்கள் படித்த கட்டுரையின் தொடுப்பு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும், ஆனால், உங்கள் தளத்தில் உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்களுக்கு, நீங்கள், என் கட்டுரையின் தொடுப்பை கொடுப்பது உங்கள் கடமையல்லவா? இதை அங்கீகரிக்கிறீர்களா இல்லையா?
இணையத்தில் ஆதாரங்களை வாசகர்களுக்கு கொடுப்பது மிகவும் சுலபமானது, ஒரு நொடியில் அவர்கள் சொடுக்கி ஆதாரங்களை சரி பார்த்துக்கொள்வார்கள், ஆனால், இந்த குறைந்த பட்ச பொது அறிவு கூட இல்லாமல் கட்டுரையை எழுத வந்து இருக்கிறீர்களே! மூல தொடுப்பை கொடுக்க மறுக்கும் உங்களைப் போன்றவர்களின் கட்டுரையில் எவ்வளவு உண்மைகள் இருக்கும்? எவ்வளவு நேர்மை இருக்கும்? அய்யோ பாவம் வாசகர்கள்! அவர்களை அல்லாஹ் தான் உங்களிடமிருந்து காப்பாற்றவேண்டும்.
எனக்கு பதில் சொல்வதற்கு முன்பாக, தமிழ் முஸ்லிம் தளம் எழுதிய கட்டுரைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கலாம், அதாவது, அவர்கள் சொல்லிய விளக்கம் சரியானதா இல்லையா என்பதை விளக்கியிருக்கலாம்.
ஜியா அவர்கள் எழுதியவை:
"The word hallelujah occurring in Psalms is a Hebrew request for a congregation to join in praise. It can be translated as "Praise God", "Praise the Lord", "Praise Yahweh, you people", and is usually worded in English contexts as "Praise ye the LORD" or "Praise the LORD". This is not a direct translation, as Yah represents the first two letters of YHWH, the name for the Creator, and not the title "lord".[1] To give fuller meaning in this context, Hallelujah could rightly be translated "Praise Yahweh", or "Praise Jehovah" (signified by Jah).[2]
We don't know how could "Yahuwa" or "Yahweh" be pronounced as "Jehovah"? In the phrase "Praise Yahuwa" or "Praise Yahweh", what does "Yahuwa" or "Yahweh" means?
உமரின் பதில்:
நான் மேற்கோள் காட்டி, மேலதிக விவரங்களுக்காக படியுங்கள் என்று கூறிய விக்கிபீடியா தொடுப்பை நீங்கள் படித்ததாகவும், அதிலிருந்து விவரங்களை பதித்ததாகவும் "பாசாங்கு" காட்டியுள்ளீர்கள். நான் உங்களிடம் கேட்கிறேன், நான் கொடுத்த தொடுப்பை மட்டுமே படித்தீர்களா? அல்லது இன்னும் சில தொடுப்புகளை படித்து, அதிலிருந்தும் விவரங்களை எடுத்து, "ஒரே தொடுப்பிலிருந்து தான் நீங்கள் விவரங்களை சேகரித்தீர்கள்" என்பது போல ஒரு மாயையை உண்டாக்கியிருக்கிறீர்களா?
நான் கொடுத்த தொடுப்பு இது: http://en.wikipedia.org/wiki/Hallelujah
உங்கள் பதிலில் முதல் பாகத்தில் நீங்கள் "விக்கிபீடியாவிலிருந்து ஆங்கிலத்தில் உள்ள விவரங்களை பதித்ததாக" கட்டியுள்ளீர்கள். பிறகு அதன் கீழே மொழிப்பெயர்ப்பு என்றுச் சொல்லி, அந்த ஆங்கில வரிகளை மொழியாக்கம் செய்ததாக காட்டியுள்ளீர்கள். உங்களிடம் நாம் கேட்கவிரும்பும் கேள்விகள்:
• ஆங்கிலத்தில் நீங்கள் பதித்த அனைத்து விவரங்களும் விக்கிபீடியாவிலிருந்தா எடுத்தீர்கள்? நான் கொடுத்த ஒரே தொடுப்பிலிருந்தா எடுத்தீர்கள்?
• அல்லது ஒரு தொடுப்பிலிருந்து வெறு தொடுப்பிற்கு தாவி அதிலிருந்து சில விவரங்களை எடுத்துக்கொண்டு, இன்னும் விக்கிபீடியா அல்லாத தளங்களிலிருந்தும் சில விவரங்களை எடுத்துக்கொண்டு, சொந்தமாக ஆங்கிலத்தில் ஒரு சில வரிகளை எழுதி, கடைசியாக, எல்லாவற்றையும் விக்கிபீடியா தொடுப்பிலிருந்து தான் எடுத்தது போல காட்டியுள்ளீர்களா?
• நீங்கள் பதித்த "We don't know…" என்று தொடரும் ஆங்கில வரிகள் உங்கள் சொந்த வரிகள் தானே.
ஒரு கட்டுரையை எழுதும் போது, மற்ற தளங்களின் மேற்கோள்களை காட்டும் போது, எந்த வரிகளை நாம் மேற்கோள்களாக காட்டுகின்றோம், எந்த வரிகள் நம்முடைய சொந்த வரிகள் என்று வித்தியாசம் தெரியும் படி எழுதுவது தான் வாசகர்களை ஏமாற்றாமல் நேர்மையாக எழுதும் முறை, இந்த குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல், வாசகர்களை ஏமாற்ற வந்துள்ளீர்கள்.
ஜியா அவர்கள் எழுதியவை:
….. ஒரு ஹிந்து மதத்தை சர்ர்ந்தவர் மொழிபெயர்த்த நூலைய வேத நூல் என்று கூறுகிறீர்கள் ??
உமரின் பதில்:
அங்கே இங்கே சுற்றி வளைத்து, கடைசியாக "எலோஹிம்" என்ற வார்த்தைக்கு வந்து, அதற்கு தமிழில் "தேவன்" என்று மொழிப் பெயர்த்துள்ளார்கள் என்றுச் சொல்லி, "ஒரு ஹிந்து மதத்தை சார்ந்தவர் மொழிப்பெயர்த்த நூலையா வேத நூல் என்றுச் சொல்கிறீர்கள்?" என்று கேள்வியோடு முடித்துள்ளீர்கள். உங்கள் வழிக்கே வருகிறேன், ஒரு ஹிந்து மதத்தை சார்ந்தவர் மொழிப்பெயர்க்க உதவினால் என்ன? ஒரு கிறிஸ்தவர் மொழிப்பெயர்க்க உதவினால் என்ன? வேறு வகையில் சொல்லவேண்டுமானால், ஒரு ஹிந்து சகோதரர் உதவிய மொழியாக்கத்தை அனேக ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம், ஆனால், யாரும் சண்டையிட்டுக்கொள்ளவில்லை. ஆனால், இஸ்லாமியர்கள் என்றுச் சொல்லிக்கொள்ளும் உங்களைப்போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் மொழிப்பெயர்த்த குர்ஆனை வைத்துக்கொண்டு நீங்கள் போடும் கூத்து இருக்கிறதே! அடேங்கப்பா! ஒன்றுமே இல்லாத சப்ப மேட்டருக்காக ஒரு இடத்தை வாடகைக்கு வாங்கி, அதற்கு பணத்தை செலவு செய்து, இரண்டு பேரும் உடகார்ந்துக்கொண்டு, உன் குர்ஆனில் தவறு, ஆபாசம், அவங்க குர்ஆனில் தவறு ஆபாசம் என்றுச் சொல்லி, காலையிலிருந்து மாலை வரைக்கும் சளிக்காமல் சண்டைப்போட்டுக்கொண்டு இருக்கிறீர்களே இதை என்னவென்றுச் சொல்வது?
இந்த குர்ஆன் மற்றும் இஸ்லாம் ஆபாச சண்டைகளை பார்த்து இரசிக்க, பீஜே அவர்களின் தளத்தில் சென்று வீடியோக்களை ஆடியோக்களை சொடுக்கி பார்க்கவும்.
சரி, உங்க வரிகளுக்கு வருகிறேன், ஒரு ஹிந்து சகோதரர் மொழியாக்கத்திற்கு உதவிய நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள் என்று கேட்கும் சகோதரர் ஜியா அவர்களே, சிறிது நேரம் எடுத்து கீழ்கண்ட விவரங்களை படித்து பதில் சொல்வீர்களா?
1) தான் ஒரு பொய் நபியாக இருந்தும், தனக்கு வெளிப்பாடு வந்தது என்றுச் சொல்லிக்கொண்ட ஒரு கள்ள நபியாகிய முஹம்மது கொண்டு வந்த நூலையா இஸ்லாமியர்களாகிய நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்?
2) பெண் பித்து பிடித்து, அனேக திருமணங்களை செய்துக்கொண்டு, வைப்பாட்டிகளாக பெண்களை வைத்துக்கொண்டு, சிறுமி என்றும் பாராமல் வெட்கமில்லாமல் திருமணம் செய்துக்கொண்ட உங்கள் நபி கொண்டு வந்த நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீரகள்?
3) தன் வளர்ப்பு மகனின் மனைவியை (மகளுக்கு சமமான மருமகளை) திருமணம் செய்துகொண்ட ஒரு காமம் நிறைந்த ஒரு நபர் கொண்டு வந்த நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்? அந்தோ பரிதாபம் இஸ்லாமியர்கள்!
4) தன் மதத்தை பரப்ப ஆயுதமாக வன்முறையை பயன்படுத்திக்கொண்டு, மக்களை கொள்ளையடித்து, பெண்களை சிறைபிடித்து, அவர்களை கற்பழித்து, அனேக பாவங்களை செய்த உங்கள் முஹம்மது கொண்டு வந்த நூலையாக இஸ்லாமியர்களாகிய நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்?
சகோதரர் ஜியா அவர்களே, நீங்கள் பைபிள் "தமிழாக்கம்" பற்றி பேசுகின்றீர்கள், ஆனால், நான் மேலே கேட்ட கேள்விகள் மூல குர்ஆன் சம்மந்தப்பட்டது.
மேற்கண்ட முறையில் கீழ்தரமாக நடந்துக்கொண்ட முஹம்மது கொண்டு வந்த நூலை வேதம் என்று நீங்கள் அங்கீகரிக்கும் போது, அதற்காக உலகத்தின் அமைதியை சீர்குலைத்துக்கொண்டு இருக்கும் போது, அப்படிப்பட்ட நூலை படிக்க (இதில் இன்னொரு வேடிக்கை புரியாமல் படிக்க) வெட்கப்படாத உங்களைப்போன்ற இஸ்லாமியர்கள் இருக்கும் போது, ஒரு ஹிந்து சகோதரர் உதவிய மொழிப்பெயர்ப்பை படிக்க எங்களுக்கு ஏன் வெட்கம் சொல்லுங்கள்? இன்னும் சொல்லப்போனால், ஒரு ஹிந்து சகோதரர் உதவிய மொழியாக்கத்தைக் கொண்டு, இன்று எங்களிடம் இருக்கும் தமிழ் மொழியாக்க பைபிள் மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் இயேசுவை அறிந்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த ஹிந்து சகோதரருக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்கிறேன். அவர் கிறிஸ்தவத்தை எதிர்க்கட்டும், புத்தகங்கள் எழுதட்டும், இருந்தபோதிலும், அவர் அன்று நீட்டிய உதவிக் கரத்திற்காக அவருக்கு இன்று என் நன்றிகள் உரித்தாகுக.
எனவே, குர்ஆனை இறைவேதம் என்றுச் சொல்ல இஸ்லாமியர்கள் வெட்கப்படவேண்டும், முஹம்மது எங்கள் நபி/தீர்க்கதரிசி என்றும், எங்கள் வழிகாட்டி என்றும் சொல்ல இஸ்லாமியர்கள் வெட்கப்படவேண்டும்.
ஒரு ஹிந்து சகோதரர் பைபிள் தமிழாக்கத்திற்கு உதவியதற்காக கிறிஸ்தவர்கள் வெட்கமடையத் தேவையில்லை. யார் மொழியாக்கம் செய்தார்கள்? என்பதை விட, அந்த வேதம் என்ன சொல்கிறது என்பது தான் எங்களுக்கு முக்கியம், நாங்கள் எங்கள் வேதத்தை எங்களுக்கு புரியும் மொழியில் படிக்கின்றோமா என்பது தான் எங்களுக்கு முக்கியம். (குர்ஆன் இறைவேதம் என்று பெருமைப்படும் இஸ்லாமியர்கள் அதை தனக்கு புரியாத மொழியில் படித்தால் தான் நன்மை என்றுச் சொல்லி, அதை அரபியிலேயே படிக்கிறார்களே, இதைவிட ஒரு பெரிய அறியாமை உலகில் ஏதாவது உண்டா?)
ஜியா அவர்கள் எழுதியவை:
So "Ya-huwa eloh" or "Ya-huwa elah" means "Oh he is Eloh" or "Oh he is elah". If the "Ya" (Oh) exclamatory is separated then it will sounds "Huwa elah" sounds similar to "Hu wallah" (he is allah)
"Hu walla hu ullazee la ilaha illa hu" (holy quran 59:22)
He is allah, besides whom there is no other god. (holy quran 59:22)
According to this "Halleluyah" means "Praise oh! He is Eloh" or "Praise oh! He is Elah" or "Praise oh! He is Alah".
Do you have any concern in pronouncing "elah" as "alah" even though they sound same? When you don't have concern in calling "Isah" as "Jesus" which he never heard on his life time? Does it make any sense when "Elah" can be spelled as "Alah" which both sounds same? Try in Wikipedia you will find more proof!! We request you to read the original transcripts and then learn Christianity which will help you in turn to understand the Christianity better…
உங்கள் முழு கட்டுரையின் சாராம்சம் இந்த வரிகளில் காணப்படுகின்றது. உங்கள் பதிலின் முடிவுரையை இங்கு நீங்கள் கூறியுள்ளீர்கள், இந்த ஆங்கில விவரத்தை தமிழாக்கம் செய்துள்ளீர்கள், இதற்கு தான் நான் முக்கியமாக பதிலைச் சொல்லப்போகிறேன். இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் அதற்கான பதிலைத் தருவேன்.
இஸ்லாமை காப்பாற்றுவதற்காக, வெறும் சொற்களில் அல்லது ஓசைகளில் வரும் ஒற்றுமையை வைத்துக்கொண்டு இஸ்லாமிய உலகம் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கும் முட்டாள் தனம் எவ்வளவு ஆபத்தானது, அறிவில்லாதது என்பதை நீங்களும் விளங்கிக்கொள்வீர்கள்.
முடிவுரை: இஸ்லாமியர்களாகிய நீங்கள் கட்டுரைகளை எழுதும்போது, வாசகர்களை ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், மற்றும் மூல தொடுப்புக்களை பயமில்லாமல் தாருங்கள். எந்த வரிகளை நீங்கள் சொந்தமாக எழுதுகிறீர்கள், எந்த வரிகளை நீங்கள் மேற்கோள் காட்டுகிறீர்கள் என்பதை விளங்கும்படி பதியுங்கள்.
உங்கள் பதிலில்:
1) தமிழ் முஸ்லிம் தளம் கொடுத்த "அல்லேலூயா" விளக்கம் சரியானதா (அ) தவறானதா என்பதை நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லவில்லை. குறைந்த பட்சம் அவர்களுக்கு நான் கொடுத்த விளக்கம் சரியா தவறா என்பதையும் கூறவில்லை.
2) அனேக தளங்களிலிருந்து விவரங்களை எடுத்துக்கொண்டு மேற்கோள் காட்டி, உங்கள் சொந்த வரிகளையும் சேர்த்துக்கொண்டு மூல தொடுப்புக்களை தராமல், வாசகர்களை சரியாக குழப்பியிருக்கிறீர்கள்.
3) ஒரு ஹிந்து சகோதரர் பைபிள் மொழியாக்கத்திற்கு உதவினார் என்பதை குறிப்பிட்டு, ஒரு ஹிந்து உதவிய மொழியாக்கத்தை எப்படி "வேதம்" என்றுச் சொல்கிறீர்கள் என்று கேட்டுள்ளீர்கள், அதற்கு நாம் பதில் அளித்துள்ளோம்.
நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிய வரிகளில் இருக்கும் பொதுவான விவரங்களுக்கு மட்டுமே இந்த கட்டுரையில் சிறிய பதிலை கொடுத்துள்ளேன். ஆங்கிலத்திலும், தமிழிலும் "அல்லேலூயா" வார்த்தைக்கு நீங்கள் அளித்த விளக்கத்தை மறுப்பு அடுத்த பாகத்தில் தரப்படும்.